அண்ணா பல்கலைக்கழகம்

img

டான்செட் 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்  

டான்செட் 2022 தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  

img

முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம் 

இந்த ஆண்டிற்கான முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

img

மதிப்பெண் முறைகேடு: 130 மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்

மதிப்பெண் முறைகேடு தொடர்பாக கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டு அரியர் தேர்வு எழுதிய 130 மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது.

;